News April 6, 2026

மீண்டும் விஜய் – த்ரிஷா.. புதிய சர்ச்சை வெடித்தது

image

விஜய் – சங்கீதா விவாகரத்து பிரச்னையில் நடிகை த்ரிஷாவின் பெயரும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், சினிமாவை விட்டு <<19581758>>த்ரிஷா<<>> விலக இருப்பதாக தகவல் வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஜய் கட்சியில் இணைந்து முழுநேர அரசியல்வாதியாக செயல்பட அவர் திட்டமிட்டுள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், த்ரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!