News April 6, 2026
கோவையில் பேருந்தில் கட்டணமில்லா பயணம்

கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகம், வரும் 23-ம் தேதி தேர்தலன்று முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துகளில் இலவச பயணத்தை அறிவித்துள்ளது. காலை 6 முதல் இரவு 7 மணி வரை இச்சலுகை அமலில் இருக்கும். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் நாளில் 100% வாக்குப் பதிவை உறுதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.