News April 6, 2026
புதுச்சேரி: ஜிப்மரில் வேலை – APPLY NOW..!

புதுச்சேரியில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஜிப்மரில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. சம்பளம்: ரூ.20,000
4. கல்வித் தகுதி: BCA/B.Tech/B.Sc
5. கடைசி தேதி: 08.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை மறக்காமல் ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.