News April 6, 2026
திருச்செங்கோடு: 100 பேரை கடித்த நாய்!

திருச்செங்கோடு அருகே எட்டிமடைப்புதூர், ராஜீவ்நகர், கோம்பைநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் (ஏப் 4) வெறிநாய் கடித்ததில் 70க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருச்செங்கோடு GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஒரே வாரத்தில் நாய்க்கடியால் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர் என்றனர்.
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்