News April 6, 2026
ஓசூர்: மகன் கண்முன்னே தாய் பலி!

பீஹாரை சேர்ந்த சாபு நிஷா (37), மகன் மொசாப் அன்சாரியுடன் ஒசூர் அருகே கர்னூர் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை இருவரும் டூவீலரில் சென்றபோது, ஓசூர்–டிவிஎஸ் சாலையில் பொம்மாண்டப்பள்ளி சர்க்கிள் அருகே லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சாபு நிஷா மகன் கண்முன்னே உயிரிழந்தார். மொசாப் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். லாரி டிரைவர் ராம அவதார் ராஜ்புத் மீது மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு .
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.