News April 6, 2026
ஒரே பிரசவத்தில், ஒரே மாதிரி பிறந்த 4 குழந்தைகள்!

ரஷ்யாவில் அதிசயிக்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு பெண் ஒரே மாதிரியான உருவ அமைப்பை கொண்ட 4 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இப்படி ஒரே பிரசவத்தில் ஒரே மாதிரியான 4 குழந்தைகள் பிறப்பது 15 மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே நிகழும் அரிதான நிகழ்வு என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், இப்படி குழந்தைகள் பிறப்பது ரஷ்யாவில் இதுவே முதல்முறை.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.