News April 5, 2026
தேனி: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

வருசநாடு அருகே வாலிப்பாறையை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் திருமணத்திற்கு பெண் தேடியும் வரன் அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 2ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.