News April 5, 2026

குடோனில் சிலிண்டர்கள் வெடித்து 4 பேர் பலி

image

யூனியன் பிரதேசமான டையூ, டாமனின் சில்வசா நகரில் உள்ள கியாஸ் சிலிண்டர் குடோனில் நேற்று மாலை சிலிண்டர்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். குடோனில் சிலிண்டர்களுக்கு நியூட்ரியன் கியாஸ் நிரப்பும் பணி நடைபெற்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!