News April 5, 2026

போர் ஏற்றுமதியை பாதிக்கும்: மத்திய வர்த்தகச் செயலாளர்

image

மேற்கு ஆசியாவில் பதற்றம் தொடர்ந்தால், இந்திய ஏற்றுமதியும் பாதிக்கப்படும் என்று மத்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 12-13% வளைகுடா நாடுகளுக்கு செல்வதாகவும், போரால் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!