News April 5, 2026
வரலாற்றில் இன்று

▶ 1943 – இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா பெல்ஜியத்தின் மீது தவறுதலாக குண்டுகளை வீசியதில் 209 சிறுவர்கள் உட்பட 900 பேர் கொல்லப்பட்டனர். ▶1964 – பூட்டான் பிரதமர் ஜிக்மே டோர்ஜி ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ▶1908 – இந்தியாவின் 4வது துணைப் பிரதமர் ஜெகசீவன்ராம் பிறந்த தினம். ▶1977 – திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதையாசிரியர் ஏ.பி.நாகராசன் மறைந்த நாள். ▶இந்திய தேசிய கடல்சார் தினம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.