News April 4, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்

image

நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் 17 வயது சிறுவன். ஐடிஐ படித்து வரும் இவர் 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அச்சிறுவனை கைது செய்து, கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!