News May 20, 2024
விரைவில் த.வெ.க. மாநாடு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத விஜய்யின் த.வெ.க. கட்சி, வேறு எந்த கூட்டணிக்கும் ஆதரவும் அளிக்கவில்லை. அறிக்கை மூலமே தனது கருத்தை விஜய் வெளிப்படுத்தி வருகிறார். இதனால் லெட்டர் பேடில் அவர் கட்சி நடத்துகிறாரா என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவு வெளி வந்ததும், த.வெ.க. மாநாடு நடத்துவது குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
Similar News
News November 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 20,கார்த்திகை 4 ▶கிழமை:வியாழன் ▶நல்ல நேரம்: 10.30 AM – 12.00 AM ▶ராகு காலம்: 1.30 PM – 3.00 PM ▶எமகண்டம்: 6.00 AM – 7.30 AM ▶குளிகை: 9.00 AM – 10.30 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: ▶ரேவதி சிறப்பு : குரு வழிபாட்டு நாள். ▶வழிபாடு : தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.
News November 20, 2025
ஜி-20 மாநாடு: நவ.21-ம் தெ.ஆப்பிரிக்கா செல்லும் PM

20-வது ஜி-20 உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் வரும் நவ.22-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இதில் பங்கேற்க PM மோடி வரும் நவ.21-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு செல்லவுள்ளார். மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் மோடி பங்கேற்று பேசுகிறார். இந்த பயணத்தில் இந்தியா – பிரேசில் – தெ.ஆப்பிரிக்கா தலைவரின் கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News November 20, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


