News April 4, 2026

மதுரை: கோர விபத்தில் தந்தை – மகன் பலியான சோகம்

image

மதுரை மாவட்டம், ஏழுமலையைச் சேர்ந்தவர்கள் காசிராஜா – பிரியா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். திருப்பூரில் வசித்து வரும் இவர்கள் கோவில் திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு டூவீலரில் வந்துள்ளனர். தாராபுரம் – திருப்பூர் சாலையில் சென்ற போது, முன்னால் சென்ற வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் காசிராஜன் மற்றும் மகன் மருது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!