News April 4, 2026
வேலூர்: திருட்டு ஆடு… கறிக்கடை டீலிங்! சிக்கிய பலே திருடன்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கால்நடைகள் திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பேரணாம்பட்டு டவுன் பகுதியை சேர்ந்த இம்ரான் (25) என்பவர் ஆடு, மாடுகளை திருடி அதே பகுதியில் உள்ள மாட்டிறைச்சி கடையில் விற்றது தெரியவந்தது . இதையடுத்து இம்ரான், ஆடு வியாபாரி பெருமாள் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.