News April 4, 2026
திருவாரூர்: வாக்குச்சாவடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையமான பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.