News April 4, 2026

வாலாஜாபாத்: ஒருவர் மீது குண்டாஸ்!

image

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் தாலுகா, குருவி மலை கிராமம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரத்(23). இவர் மீது மாகரல் போலீஸ் நிலையத்தில் 21 வழக்குகள் நிலுவலியில் உள்ளன. இந்நிலையில், அவரை கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பரத்தை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சினேகாவிற்கு பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

Similar News

News April 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!