News April 4, 2026

கோவை திமுக பெண் நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்!

image

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் பரப்புரையின் போது, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிஎல்ஏ 2 திவ்யா, அக்கட்சியிலிருந்து விலகி அஇஅதிமுகவில் இணைந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சால்வை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!