News April 4, 2026

NDA கூட்டணிக்கு பிராமண சமாஜம் ஆதரவு

image

சட்டப்பேரவை தேர்தலையொட்டி சிறு சிறு கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் தங்களது அதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், NDA கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநில தலைவர் ஹரிஹரமுத்து ஐயர் அறிக்கை வெளியிட்டுள்ளார். EWS இட ஒதுக்கீடு, இந்து தர்மம் & தேசப் பாதுகாப்பு, தேச & மாநில வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்களில் பாஜக தெளிவாக இருப்பதால் NDA-வுக்கு ஆதரளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!