News April 4, 2026
ஏப்ரல் 4: வரலாற்றில் இன்று

*1581–உலகை சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக்கிற்கு சர் பட்டம் வழங்கப்பட்டது *1855–மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்தநாள் *1912–தமிழறிஞர் கா.ம.வேங்கடராமையா பிறந்தநாள் *1923–அரசியல்வாதி மூக்கைய்யா தேவர் பிறந்தநாள்
*1949–NATO அமைப்பு உருவாக்கம் *1975–மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடக்கம் *1976–சிம்ரன் பிறந்தநாள் *1979–நடிகர் ஹீத் லெட்ஜர் பிறந்தநாள் *2001–எழுத்தாளர் KR கல்யாணராமன் நினைவு நாள்
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.