News April 4, 2026

CSK-வின் தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்

image

*பேட்ஸ்மேன்களின் அதிரடியை கட்டுப்படுத்திட, Bowling Rotation செய்ய தெரியாமல் கேப்டன் ருதுராஜ் குழப்பத்துடன் காணப்பட்டார் *பவுலிங்கில் பிரசாந்த் வீரை பயன்படுத்தாது *ஷ்ரேயஸ் ஐயரின் கேட்ச்சை கோட்டை விட்ட மேட் ஹென்றி *Overseas வீரர்களில் அகீல் ஹுசைனை பிளேயிங் 11-ல் தேர்வு செய்யாதது *பந்துவீச்சாளர்களுக்கு ருதுராஜ் உரிய ஆலோசனைகள் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால் CSK தோற்றதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!