News April 3, 2026

ஆட்சி மாற்றம் ஈரானில் அல்ல.. வாஷிங்டனில்..!

image

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், இதற்கு மாறாக தற்போது டிரம்ப் நிர்வாகத்தில் தான் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. FBI தலைவர், தேசிய உளவுத்துறை இயக்குநர், அட்டர்னி ஜெனரல், அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி மற்றும் பல உயர் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் தனது நிர்வாகத்தை அவருக்கு விசுவாசமான அதிகாரிகளை கொண்டு நிரப்ப முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!