News April 3, 2026
CBSE பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை.. வந்தது அறிவிப்பு

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், 10-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் பணிகளை CBSE தொடங்கியுள்ளது. 2026 – 27 கல்வியாண்டில் 6-ம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்படும் எனவும் இதில் 2 இந்திய மொழிகள் பயில்வது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2031-க்குள் 10-ம் வகுப்பு வரை இக்கொள்கையை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.