News April 3, 2026

சம்பளத்துடன் கூடிய விடுமுறை: ECI உத்தரவு

image

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. இது அரசு, பொது & தனியார் துறை என அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். ஒருவேளை விடுமுறை அளிக்கப்படாவிடில், தொழிலாளர் நலத்துறை மூலம் அந்தந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 10, 2026

தேனி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

image

தேனி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!

₹1000-க்கு மேல் பெட்ரோல் போட முடியாதா?

image

ரிலையன்ஸின் Jio-BP பெட்ரோல் பங்குகளில் ₹1000-க்கு மேலான தொகைக்கு பெட்ரோல் போட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், சில ஊர்களில் தற்காலிக சப்ளை பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். ஸ்டாக் குறைந்ததால் அந்த இடங்களில் பங்க்குகள் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், எந்த லிமிட்டும் இல்லை, சப்ளை தட்டுப்பாடும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!