News April 3, 2026

BREAKING – கிருஷ்ணகிரி: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகளை ஒதுக்கி, திமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி – A.செல்லக்குமார், ஊத்தங்கரை – குப்புசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!