News May 20, 2024

விராலிமலை பட்டாசு விபத்தில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அத்திப்பள்ளம் என்ற இடத்தில் பட்டாசு குடோனில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் கார்த்திக் (27) என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த குடோன் உரிமையாளர் வேல்முருகன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 15, 2025

புதுகை: இலவச AI பயிற்சி! APPLY NOW

image

AI-ன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி (AI) இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பித்து பயன்பெறவும். இதற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடங்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 15, 2025

புதுக்கோட்டை: டிகிரி போதும்! அரசு வேலை ரெடி

image

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ’29’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்து, வரும் ஆக.29-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 15, 2025

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!