News April 3, 2026

BREAKING: திருவாரூர் தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையில் NDA கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஏப்.03) வெளியிடப்பட்டது. அதன்படி, திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் கோவி. சந்துரு பாஜக சார்பில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!