News April 3, 2026

BREAKING அவினாசி: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவினாசி(தனி) தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

Similar News

News April 20, 2026

திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!