News April 3, 2026
பூந்தமல்லி: தவெக வேட்பாளருக்கு நிபந்தனை ஜாமின்!

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் மீது தவெக மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். புகாரை அடுத்து பிரகாசம் மீது ஆபாசமாக பேசுதல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் உள்ள 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் பிரகாசம் மனு தாக்கல் செய்த நிலையில், நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி HC உத்தரவு அளித்துள்ளது.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.