News April 3, 2026

மாயவரம்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

தமிழகத்தில் கோடை காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் மாயவரத்தில் எந்த பகுதியில் இருந்தாலும், ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!