News April 3, 2026

நீலகிரி: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

image

நீலகிரி மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in<<>> இணையதளம் அல்லது ‘Know Your Candidate’ (KYC) செயலி வழியாக எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க!

Similar News

News April 15, 2026

உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

image

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

error: Content is protected !!