News April 3, 2026

கள்ளக்குறிச்சி: பெண் விஷம் குடித்து தற்கொலை!

image

நூரோலை கிராமத்தைச் சேர்ந்த கமலிக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். சமையலராக வேலை செய்யும் கணவன் மலேஷ் சம்பளத்தை தருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி கமலி விஷத்தை குடித்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த கமலி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!