News April 3, 2026
SPORTS 360°: பாக்ஸிங்கில் இந்திய வீரர் அசத்தல்

*U20 மகளிர் ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் ஜப்பான் 6-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை பந்தாடியது *ஆசிய பாக்ஸிங்கில் ஆதித்ய பிரதாப் காலிறுதிக்கு தகுதி *ஸ்குவாஷ் WC சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றின் காலிறுதியில், தான்வி கண்ணா தோல்வி *மகளிர் ஆசிய கோப்பை 3*3 கூடைப்பந்தில் இந்தியா முதல் சுற்றுடன் வெளியேற்றம் *மும்பையில் 1 லட்சம் இருக்கைகளுடன் கூடிய புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்ட மகாராஷ்டிரா அரசு முடிவு.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.