News April 3, 2026
சிங்கிள்ஸ் அதிகமாக உள்ள நாடுகள்!

கமிட்மெண்ட் இல்லாமல் தனியாக வாழ்வதை உலகில் பலரும் விரும்புகின்றனர். உலகளாவிய புள்ளிவிவர தரவு 2024-ன் படி, ஸ்வீடன் (51%), டென்மார்க் (50%), பின்லாந்து (49%), ஜெர்மனி (48%), நார்வே (47%) ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை விரும்புவதே இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில், 25% மக்கள் தனியாக வாழ்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.