News April 3, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News April 10, 2026

திருப்பத்தூர்: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! APPLY NOW

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே, தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 10, 2026

வரலாற்றிலேயே முதல்முறை.. வாக்குப்பதிவு உயர்ந்தது

image

புதுச்சேரி, கேரளா & அசாம் மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் வரலாற்றில் முதல்முறையாக மொத்தமாக 89.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. 1964-க்குப் பிறகு ஒரு சட்டப்பேரவைத் தேர்தல் ஒன்றில்பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாகும். அதேபோல், அசாமில் 85.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2016 அசாம் தேர்தலில் 84.67% வாக்குகள் பதிவாகியிருந்தது.

News April 10, 2026

ஜன நாயகன் லீக்.. முதல்முறையாக பேசினார்

image

ஜன நாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே லீக்காவது மிகப்பெரிய வலியை தருவதாக H.வினோத் வருத்தப்பட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பலரது கனவை சுமந்துள்ளது; லீக்கான காட்சிகளை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஜன நாயகன் பிரச்னைக்கு பிறகு H.வினோத் முதல்முறையாக வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!