News April 2, 2026
வேட்புமனு தாக்கல் செய்தார் உதயநிதி

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். ரோடு ஷோ சென்ற அவர், பின்னர் அலுவலகம் சென்று வேட்புமனுவை சமர்ப்பித்தார். அவருடன் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இருந்தனர். 2-வது முறையாகவும் இதே தொகுதியில் உதயநிதி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.