News April 2, 2026
கோவில்பட்டி கல்லூரி மாணவர்கள் இடையே திடீர் மோதல்

கோவில்பட்டி அருகே உள்ள காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார் (21) என்பவர் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் சக மாணவர்களுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனோஜ் குமார் சரமாரியாக தாக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.