News April 2, 2026

கேஸ் சிலிண்டர் ₹5,000.. விலை பெரிய அளவில் உயர்ந்தது

image

சென்னையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நேற்று 203 உயர்ந்து ₹2,246 ஆனது. தட்டுப்பாடு காரணமாக கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டர் ₹5,000 வரை விற்பனையாகிறது. இதனால், பல ஹோட்டல்களில் இட்லி, பொங்கல், தோசைகளின் விலை ₹10 – ₹20 வரை உயர்த்தப்பட்டுள்ளன. சிலிண்டர் தட்டுப்பாடு மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்தால் பல ஹோட்டல்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!