News April 2, 2026

பெண் வேட்பாளர்கள் மட்டுமே.. ஒரே தொகுதி எது தெரியுமா?

image

தாராபுரம் (தனி) தொகுதியில் 4 பிரதான கட்சி வேட்பாளர்களாக பெண்களே மோதுகின்றனர். இந்திராணி (திமுக), சத்யபாமா (அதிமுக), திவ்யா (நாதக) & கவுரி சித்ரா (தவெக) ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், அவினாசி (தனி) தொகுதியிலும் திமுகவின் கோகிலா மணி, நாதகவின் மேனகா, தவெகவின் கமலி போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!