News April 2, 2026
வேலூர் ஆட்சியர் அறிவித்தார்!

இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான இணையவழி பதிவு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 10-ந்தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து இணையவழி பொது நுழைவு தேர்வு, உடல் தகுதி, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் உதவிக்கு சென்னையில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.