News April 2, 2026
ஆவடி மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு!

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, நேற்று(ஏப்.1) குப்பைகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, குப்பைகளை அகற்றுதல் மற்றும் மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.