News April 2, 2026

பெரம்பலூர்: விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர தேர் திருவிழாவிற்கு வருகை தந்த பொதுமக்களிடம், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு வாசகங்கள், தேர்தல் தேதி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந.மிருணாளினி வழங்கி, பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!