News April 2, 2026

NDA கூட்டணிக்கு பிராமணர் சங்கம் ஆதரவு

image

தேர்தலையொட்டி சிறு சிறு கட்சிகள், சங்கங்கள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், NDA கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் தலைவர் N.நாராயணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பல தொகுதிகளில் தங்களது வாக்குகள் தேர்தல் முடிவினை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும் எனவும் கூறியுள்ளார். NDA வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.<<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!