News May 20, 2024

ராமநாதபுரம் பாம்பன் பாலம் சிறப்பு!

image

இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலமாகவும், நாட்டின் பொறியியலின் ஒரு அதிசயமாகவும் விளங்குகிறது பாம்பன் பாலம். பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது தொடங்கியது. இது அதிகாரப்பூர்வமாக 1914 இல் தொடங்கப்பட்டது. சுமார் 2.2 கிமீ வரை நீண்டு, 143 தூண்களுடன் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் இதுவாகும்.

Similar News

News March 8, 2026

ராம்நாடு : உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்…!

image

தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
இந்த தகவல் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. இதை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 8, 2026

இராமநாதபுரம்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 8, 2026

இராமநாதபுரம்: காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள்?

image

ராமநாதபுரத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், வரும் தேர்தலில் மாவட்டத்தில் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு MLA ராம.கருமாணிக்கம், மாநில செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருவாடானை தொகுதி ஏற்கனவே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு தொகுதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

error: Content is protected !!