News April 2, 2026

CINEMA 360°: தெலுங்கு இயக்குநருடன் இணைந்த PR

image

*மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியட்’ பட ரிலீஸ் மே.1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு *பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் சந்திர சேகர் எலட்டி இயக்குவதாக தகவல் *அவதார் ‘The Last Airbender’ 2-வது சீசன் ஜூன்.25 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகும் என அறிவிப்பு *முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஏப்.17-ல் தொடங்குகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!