News April 2, 2026

ஈரானுக்கு எதிரான போரில் சவுதி, UAE

image

மேற்காசியாவில் போர் தீவிரமடைய தொடங்கி உள்ளது. ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்காக அமெரிக்காவுடன் சவுதி அரேபியா மற்றும் UAE கைகோர்த்துள்ளன. ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் பெற, UAE ஐநாவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்கா, ஐரோப்பா தரப்புடன் பேசி வருகிறது. பஹ்ரைனும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளது. வாக்கெடுப்பு நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!