News May 20, 2024

மருவத்தூர் முனி கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா

image

செந்துறை வட்டம் மருவத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் வருடா வருடம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் முனிசாமிக்கு மாலை அலங்காரம் செய்து திருவீதி உலாவும், மறுநாள் ஊரணி பொங்கல் திருவிழாவும் நடைபெறும். இதில் மருவத்தூர் கிராம மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கிராம மக்களும் கலந்து கொண்டு தங்கள்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

Similar News

News March 11, 2026

அரியலூர்: சாலை விபத்தில் தலை நசுக்கி ஒருவர் பலி

image

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கும்பகோணம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாப்பாக்குடி கைகாட்டி கட் ரோடு அருகில் முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த பிக்கப் ட்ரக் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே தலை நசுக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சரக்கு வாகன ஓட்டுநரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 11, 2026

அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

அரியலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!