News April 1, 2026
சுந்தர் சி போட்டியால் கட்சியில் இருந்து விலகிய பிரமுகர்!

மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக சுந்தர்.சி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய நீதிக்கட்சி மாநில அமைப்பு செயலாளர் VS கார்த்தி அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். திமுக வேட்பாளராக சிட்டிங் MLA-வாக PTR உள்ள நிலையில், அவருக்கு போட்டியாக சுந்தர் சி-யை களமிறக்கினார் AC சண்முகம். இது அத்தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்துவந்த கார்த்திக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் விலகினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.