News April 1, 2026
மசோதாக்கள் வலுகட்டாயமாக நிறைவேற்றம்: கார்கே

ஈரான் போரால் LPG தட்டுப்பாடு, விலைவாசி உயர்வால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளதாக கார்கே கூறியுள்ளார். ஆனால் இதை பற்றி லோக்சபாவில் விவாதிக்க மத்திய அரசுக்கு நேரம் இல்லை என்ற அவர், எதிர்க்கட்சியினர் எந்த கோரிக்கையை முன்வைத்தாலும் பாஜக அரசு அதை நிராகரிக்கிறது என்றார். மேலும், பெரும்பான்மையை பயன்படுத்தி பாஜக விரும்பும் மசோதாக்களை வலுக்கட்டாயமாக நிறைவேற்றுகிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.