News April 1, 2026
பாஜகவுடன் கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா? EPS

பாஜகவுடன் கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா என EPS கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துவிட்டு EPS முழு சங்கியாக மாறிவிட்டார் என ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த அவர், அது ஒரு அவதூறு கருத்து என்றார். மேலும், ஸ்டாலின் பதவிக்கு ஏற்றாற்போல பேச வேண்டும்; அதிமுக தொண்டர்கள் பேச ஆரம்பித்தால் செவி கிழிந்துவிடும் எனவும் சாடியுள்ளார். <<-se>>#TNELECTION2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.