News April 1, 2026

BREAKING: விடுமுறை.. நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

புனித வெள்ளி விடுமுறையையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை இரவு 11.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 11 மணிக்கு தென்காசியை சென்றடையும். மறுமார்க்கத்தில் ஏப்.5 இரவு 11 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் மற்றொரு ரயில், அடுத்த நாள் காலை 10.45 மணிக்கு தாம்பரம் செல்கிறது. ஊருக்குச் செல்பவர்கள் பயன்படுத்திக்கோங்க!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!